அதிக ரன் குவித்த இந்தியாவின் 2வது வீரர் கோலி

அதிக ரன் குவித்த இந்தியாவின் 2வது வீரர் கோலி

சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த இந்தியாவின் இரண்டாவது வீரர் என்ற பெருமையை விராட் கோலி பெற்றுள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டி20 கிரிக்கெட் போட்டியில் 63 (48) ரன்கள் எடுத்ததன் மூலம், கோலி சர்வதேச கிரிக்கெட்டில் இந்தியாவுக்காக எடுத்த ரன்களின் எண்ணிக்கை 24,078 ஆக உள்ளது.

இதற்கு முன்பு 24,064 ரன்கள் பெற்று ராகுல் டிராவிட் 2வது இடத்தை தக்க வைத்திருந்தார். தற்போது அந்த இடத்தை விராட் கோலி கைப்பற்றியுள்ளார். 

முதல் இடத்தை தக்க வைத்துள்ள சச்சின் டெண்டுல்கர் சர்வதேச கிரிக்கெட்டில் இந்தியாவுக்காக 34, 357 ரன்கள் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

Pollsகருத்துக் கணிப்பு

Overview

“தமிழ்நாட்டுக்கு வரும் வடமாநிலத்தவர்களுக்கு வாக்குரிமை அளிக்கக் கூடாது” - நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கருத்துக்கு உங்கள் பதில்

  • சரியான கருத்துதான்
  • வாக்குரிமையை தடுப்பது குற்றம்
  • இது பிரிவினை அரசியல்
  • வாக்குரிமை அளிப்பதில் தவறில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்