ஃபார்முலா ஒன் கார் பந்தயம்: 2023 அட்டவணை வெளியீடு

ஃபார்முலா ஒன் கார் பந்தயம்: 2023 அட்டவணை வெளியீடு

2023-ம் ஆண்டு ஃபார்முலா ஒன் தொடரில் 24 கிராண்ட் பிரீ போட்டிகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

வழக்கமாக 23 கிராண்ட் பிரீ போட்டிகள் நடைபெறும் நிலையில் அடுத்த ஆண்டு லாஸ் வேகாஸ் கிராண்ட் பிரி சேர்க்கப்பட்டுள்ளது. 

மார்ச் 5-ல் பஹ்ரைன் கிராண்ட் பிரீ போட்டி தொடங்கி நவம்பர் 26-ல் அபுதாபி கிராண்ட் பிரீயுடன் கார் பந்தயம் நிறைவு பெறுகிறது என்று அறிவித்துள்ளனர். 

பஹ்ரைன்: 2023-ம் ஆண்டு ஃபார்முலா ஒன் தொடரில் 24 கிராண்ட் பிரீ போட்டிகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

வழக்கமாக 23 கிராண்ட் பிரீ போட்டிகள் நடைபெறும் நிலையில் அடுத்த ஆண்டு லாஸ் வேகாஸ் கிராண்ட் பிரி சேர்க்கப்பட்டுள்ளது. மார்ச் 5-ல் பஹ்ரைன் கிராண்ட் பிரீ போட்டி தொடங்கி நவம்பர் 26-ல் அபுதாபி கிராண்ட் பிரீயுடன் கார் பந்தயம் நிறைவு பெறுகிறது என்று அறிவித்துள்ளனர்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

“தமிழ்நாட்டுக்கு வரும் வடமாநிலத்தவர்களுக்கு வாக்குரிமை அளிக்கக் கூடாது” - நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கருத்துக்கு உங்கள் பதில்

  • சரியான கருத்துதான்
  • வாக்குரிமையை தடுப்பது குற்றம்
  • இது பிரிவினை அரசியல்
  • வாக்குரிமை அளிப்பதில் தவறில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்