இந்திய கால்பந்து கூட்டமைப்புக்கு தற்காலிக தடை...!

இந்திய கால்பந்து கூட்டமைப்புக்கு தற்காலிக தடை...!

இந்திய கால்பந்து கூட்டமைப்புக்கு FIFA தற்காலிக தடை விதித்துள்ளது.  

இது குறித்து FIFA வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், மூன்றாம் நபர் தலையீடுகளால் விதிமுறைகளை மீறப்பட்டிருப்பதாகத் தெரிவித்துள்ளது.

அனைத்து இந்திய கால்பந்து கூட்டமைப்பின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. 

இந்த தட உடனடியாக அமலுக்கு வந்துள்ளது. 

அக்டோபரில் இந்தியாவில் நடைபெற இருந்த 17 வயதுக்குட்பட்ட மகளிர் கால்பந்தாட்டத்துக்கான இடம் மாற்றப்படவுள்ளது. 

தேர்தல் நடத்தி புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டால் மீண்டும் உரிமம் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Find Us Hereஇங்கே தேடவும்