காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்ற பி.வி.சிந்து

காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்ற பி.வி.சிந்து

காமன்வெல்த் வரலாற்றில் முதல் முறையாக பி.வி.சிந்து தங்கப்பதக்கத்தை வென்றுள்ளார் .

22-வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெற்று வருகிறது. 72 நாடுகள் பங்கேற்றுள்ள ,இந்த காமன்வெல்த் போட்டியில் 15 தங்கம், 11 வெள்ளி, 17 வெண்கலம் என மொத்தம் 43 பதக்கங்களுடன் பதக்க பட்டியலில் 5-வது இடத்தில் உள்ளது. 

காமன்வெல்த் விளையாட்டின் பேட்மிண்டன் இறுதிப்போட்டியில் இந்தியாவின் பி.வி சிந்து வெற்றி பெற்று தங்கம் வென்றார். மேலும் இறுதிப்போட்டியில் கனடா வீராங்கனையை 21-15, 21-13 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தி தங்கம் வென்று அசத்தினார். இந்த காமன்வெல்த் போட்டியில் பி.வி சிந்து தங்கப் பதக்கம் வெல்வது இதுவே முதல் முறையாகும்.

Find Us Hereஇங்கே தேடவும்