’நாயகி மீண்டும் வராள்’ ஓராண்டுக்குப் பின் களத்தில் செரீனா!

’நாயகி மீண்டும் வராள்’ ஓராண்டுக்குப் பின் களத்தில் செரீனா!

ஓராண்டுக்குப் பின் டென்னிஸ் களம் காணுகிறார் 40 வயது செரீனா! பிரான்ஸ் வீராங்கனையை எதிர்கொள்வதாக தகவல்

ஓராண்டுக்குப் பிறகு களம் காணும் பிரபல டென்னிஸ் வீரங்கனை செரீனா வில்லியம்ஸ், விம்பிள்டன் முதல் சுற்றில் பிரான்ஸ் வீராங்கனையை எதிர்கொள்கிறார்.

23 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ள 40 வயதான அமெரிக்காவைச் சேர்ந்த செரீனா வில்லியம்ஸ், காயம் காரணமாக கடந்த ஓராண்டாக எவ்வித டென்னிஸ் போட்டியிலும் விளையாடவில்லை.

காயம் குணமடைந்த நிலையில், விம்பிள்டன் போட்டியில் விளையாடும் அவருக்கு வைல்ட் கார்டு எனப்படும் நேரடி வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

Find Us Hereஇங்கே தேடவும்