உலக கால் பந்து தரவரிசை பட்டியலில் இந்திய அணி முன்னேற்றம்

உலக கால் பந்து தரவரிசை பட்டியலில் இந்திய அணி முன்னேற்றம்

உலக கால் பந்து அணிகளின் தர வரிசை பட்டியலில் இந்த அணி முன்னேறி உள்ளதாகச் சர்வதேச கால்பந்து சங்கம் தகவல் வெளியிட்டுள்ளது . 

உலக கால் பந்து தர வரிசை பட்டியலைச் சர்வதேச கால்பந்து சங்கம் வெளியிட்டுள்ளது . அந்தவகையில்   இந்திய அணி 2 இடங்கள் முன்னேறி 104வது இடத்தை பிடித்துள்ளது . 

இந்திய அணி சமீபத்தில் கொல்கத்தாவில் நடைபெற்ற ஆசியக் கோப்பை கால்பந்து 3-வது தகுதி சுற்றுப் போட்டியில் சிறப்பாக விளையாடி ஆசியக்  கால் பந்து  போட்டிக்குத்  தகுதி பெற்றது . இதனால் இந்திய அணி 106 வது இடத்திலிருந்து 2 இடங்கள் முன்னேறி 104வது இடத்தை பிடித்துள்ளது . மேலும் இந்த தர வரிசை பட்டியலில் பிரேசில் அணி முதல் இடத்தில் உள்ளது . 

Find Us Hereஇங்கே தேடவும்