டெஸ்ட் தரவரிசை பட்டியல் : அஸ்வின் எத்தனாவது இடம்?

டெஸ்ட் தரவரிசை பட்டியல் : அஸ்வின் எத்தனாவது இடம்?

ஐசிசி வெளியிட்டுள்ள ஆல் ரவுண்டர் தரவரிசை பட்டியலில் இந்திய அணியின் அஸ்வின் இரண்டாவது இடத்தில் நீடிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் டெஸ்ட் போட்டிகளுக்கான தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன்படி பந்துவீச்சாளர்கள் பட்டியலில் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் இரண்டாவது இடம் பிடித்துள்ளார்.

இந்த பட்டியலில் ஆஸ்திரேலிய வீரர் பாட் கம்மின்ஸ் முதலிடமும், நியூசிலாந்து வீரர் கைல் ஜேமிசன் 3வது இடமும் பெற்றுள்ளார். இந்த பட்டியலில் முதல் 10 இடங்களில் இந்திய வீரர் அஸ்வினின் பெயர் மட்டுமே இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Find Us Hereஇங்கே தேடவும்