ஜுலியஸ் பேர் சேலஞ்சர்ஸ் சதுரங்க பட்டத்தை வென்ற இந்திய செஸ் கிராண்ட் மாஸ்டர்!..

ஜுலியஸ் பேர் சேலஞ்சர்ஸ் சதுரங்க பட்டத்தை வென்ற இந்திய செஸ் கிராண்ட் மாஸ்டர்!..

16 வயதாகும் இந்திய கிராண்ட் மாஸ்டர் பிரஞ்ஞானந்தா, ஜுலியஸ் பேர் சேலஞ்சர்ஸ் சதுரங்க தொடரில் சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளார்.

இறுதிப் போட்டியில் அமெரிக்காவை சேர்ந்த கிறிஸ்டோபர் யூவை 3-0 கணக்கில் வென்று சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றுள்ளார். மேலும், இந்திய மதிப்புக்கு ரூ 9.41 கோடியை பரிசாகவும் பெற்றுள்ளார்.

சாம்பியன் பட்டத்தை வென்றுள்ள பிரஞ்ஞானந்தாவிற்கு சதுரங்க மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த் வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது

Find Us Hereஇங்கே தேடவும்