டி-20 உலக்கோப்பை: நான்கு பந்துகளில் நான்கு விக்கெட் – சாதித்த நெதர்லாந்து வீரர்…

டி-20 உலக்கோப்பை: நான்கு பந்துகளில் நான்கு விக்கெட் – சாதித்த  நெதர்லாந்து வீரர்…

20 ஒவர் உலக கோப்பை தொடரின் தகுதி சுற்றில் அயர்லாந்து மிதவேக பந்துவீச்சாளர் கர்டிஸ் கேம்பர் நான்கு பந்துகளில் நான்கு விக்கெட்களை வீழ்த்தி அசத்தியுள்ளார்.

நெதர்லாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில், மூன்று பந்திகளில் மூன்று விக்கெட்கள் எடுத்து இந்த தொடரின் முதலாவது ஹாட்-ட்ரிக்கை வீழ்த்தியிருந்த கேம்பர், அடுத்த பந்திலேயே மற்றொரு விக்கெட்டையும் வீழ்த்தி சாதனைப் படைத்துள்ளார்

Find Us Hereஇங்கே தேடவும்