சாதிரீதியாகப் பேசியதாக கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் கைது.!

சாதிரீதியாகப் பேசியதாக கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் கைது.!

சாதிரீதியாக பேசியதாக ஹரியானா போலீஸார் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கை கைது செய்தனர்.

கடந்த ஆண்டு ஜூன் மாதம் இன்ஸ்டாகிராம் நேரலையில் பேசிய யுவராஜ் சிங் மற்றொரு வீரரை சாதி ரீதியான அவமதிப்பு செய்ததாக புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரை தொடர்ந்து யுவராஜ் சிங்கை போலீஸார் நேற்று கைது செய்தனர்.

இந்நிலையில் அவரிடம் போலீஸார் 3 மணி நேரம் விசாரணை நடத்தினர். அப்போது தாம் கூறியது தவறாகப் புரிந்துக் கொள்ளப்பட்டதாகவும் அதற்காக மன்னிப்பு கேட்பதாகவும் யுவராஜ் சிங் கூறியுள்ளார்.

இதனை தொடர்ந்து அவர் இடைக்கால ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.

Find Us Hereஇங்கே தேடவும்