மண்ணை கவ்வியது பஞ்சாப்... ராஜஸ்தான் அணி த்ரில் வெற்றி...

மண்ணை கவ்வியது பஞ்சாப்... ராஜஸ்தான் அணி த்ரில் வெற்றி...

பஞ்சாப்- ராஜஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியில் 2 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அசத்தல் வெற்றி பெற்றது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் 2021ம் ஆண்டுக்கான இரண்டாம் கட்ட போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் நேற்று நடைபெற்ற போட்டியில் பஞ்சாப் மற்றும் ராஜ்ஸ்தான் அணிகள் மோட்ய்ஹின. 

இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனை தொடர்ந்து களமிறங்கிய ராஜஸ்தான் அணி 185 ரன்கள் எடுத்தது.

இதனை தொடர்ந்து 186 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணிக்கு தொடக்கம் சிறப்பாக அமைந்தது. ஆனால் கடைசி 10 ஓவர்களில் அந்த அணி சரிவை சந்தித்தது. 

சிறப்பாக பந்துவீசிய பஞ்சாப் அணியினர் ரன்களை விட்டுக்கொடுக்கவில்லை. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியின் கடைசி ஓவரில் கார்த்தில் தியாகி இரண்டு விக்கெட்களை வீழ்த்தி அசதினார். இதனால் 2 ரன்கள் வித்தியாசத்தில் போட்டியை வென்றது ராஜஸ்தான் அணி.

Find Us Hereஇங்கே தேடவும்