ஐ.பி.எல். 2021: பெங்களூரு-கொல்கத்தா அணிகள் இன்று மோதல்!

ஐ.பி.எல். 2021: பெங்களூரு-கொல்கத்தா அணிகள் இன்று மோதல்!

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் 31வது ஆட்டத்தில் பெங்களூரு-கொல்கத்தா அணிகள் மோத உள்ளனர்.

கொரோனா பரவலால் தடைப்பட்ட ஐபிஎல் போட்டிகள் நேற்று கோலகலமாக மீண்டும் தொடங்கியது.ஐ.பி.எல். கிரிக்கெட் மீண்டும் தொடங்கியுள்ள நிலையில் தொடரில் இன்று மாலை 7:30 மணிக்கு அபுதாபியில் நடைபெற உள்ளது.

இந்த 31-வது லீக் ஆட்டத்தில் விராட் கோலி தலைமையிலான பெங்களூரு ராயல்சேலஞ்சர்ஸ் அணியும், இயான் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன. புள்ளி பட்டியலில்  மூன்றாவது இடத்தில் உள்ள பெங்களூரு அணியும்,7வது இடத்தில் கொல்கத்தா அணியும் மோதிக்கொள்வதால் இரண்டு அணிகளுக்குமே இது முக்கியமான ஆட்டமாக பார்க்கப்படுகிறது.

Find Us Hereஇங்கே தேடவும்