சென்னை சூப்பர் கிங்ஸ் அணியைச் சேர்ந்தவர்களுக்கு கொரோனா?

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியைச் சேர்ந்தவர்களுக்கு கொரோனா?

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியைச் சேர்ந்த 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதிச் செய்யப்பட்டதாக தகவல் வெளியான நிலையில், சென்னை அணியைச் சேர்ந்தவர்களுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஐபிஎல் 14வது சீசன் இந்தியாவில் உள்ள 6 நகரங்களில் நடைபெறுகிறது. அதன்படி முதற்கட்ட போட்டிகள் சென்னை, மும்பை வான்கடே மைதானங்களில் நடைபெற்றது.இந்நிலையில் தற்போது அகமதாபாத், டெல்லி மைதானங்களில் நடைபெற்று வருகிறது.

இதற்கிடையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியைச் சேர்ந்த 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக தகவல் வெளியானது.

இதற்கிடையில் தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உறுப்பினர்கள் சிலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது எனத் தகவல் வெளியாகியுள்ளது.

இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

தமிழகத்தின் அடுத்த எதிர்க்கட்சித் தலைவர் யார்?

  • எடப்பாடி பழனிசாமி
  • ஓ. பன்னீர்செல்வம்

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்