சென்னை அணியில் 3 பேருக்கு கொரோனா: அந்தரத்தில் ஐ.பி.எல்.

சென்னை அணியில் 3 பேருக்கு கொரோனா: அந்தரத்தில் ஐ.பி.எல்.

டெல்லியில் உள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன், பந்துவீச்சு பயிற்சியாளர் எல்.பாலாஜி வீரர்களை அழைத்து செல்லும் பேருந்தின் ஓட்டுனர் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. வீரர்கள் யாருக்கும் தொற்று இல்லை என்பதும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தொற்று உறுதியான மூன்று பேருக்கும் மறுபரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இதில் மீண்டும் தொற்று உறுதியானால், அவர்கள் பத்து நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

தமிழகத்தின் அடுத்த எதிர்க்கட்சித் தலைவர் யார்?

  • எடப்பாடி பழனிசாமி
    56.66%
  • ஓ. பன்னீர்செல்வம்
    43.34%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்