சென்னை அணியின் பவுலிங்கை பொளந்துகட்டிய பொல்லார்ட் : மும்பை அணி த்ரில் வெற்றி.!

சென்னை அணியின் பவுலிங்கை பொளந்துகட்டிய பொல்லார்ட் : மும்பை அணி த்ரில் வெற்றி.!

ஐபிஎல் கிரிக்கெட் போட்டி தொடரின் நேற்றைய ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் 4 விக்கெட்  வித்தியாசத்தில் சென்னை அணியை வீழ்த்தியது.

ஐபிஎல்லின் 14வது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில் நேற்றைய போட்டியில் சென்னை மற்றும் மும்பை அணிகள் மோதுகின்றன. இப்போட்டி டெல்லி மைதானத்தில் விறுவிறுப்பாக நடைபெற்றது. 

இதில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.இதனை தொடர்ந்து முதலில் களமிறங்கிய சென்னைஅணி 20 ஓவர்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து 218 ரன்கள் எடுத்தனர். 

இதனையடுத்து 219 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 219 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

தமிழகத்தின் அடுத்த எதிர்க்கட்சித் தலைவர் யார்?

  • எடப்பாடி பழனிசாமி
  • ஓ. பன்னீர்செல்வம்

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்