அறந்தாங்கி அருகே சிறுமி வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து வீரர் ஹர்பஜன் சிங் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அறந்தாங்கி அருகே சிறுமி வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து வீரர் ஹர்பஜன் சிங் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்திய அணி மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் அறந்தங்கி சிறுமி வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்த கொலை செய்த சம்பவம் குறித்து தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அந்த ட்விட்டர் பதிவில்,
'செதஞ்ச அந்த பச்சப்புள்ள ஒடம்ப பாத்தாலே பதறுதே. பெத்தவங்க எப்புடி துடிச்சிருப்பாங்க? எப்புடிடா இப்படிலாம் பண்ணுறீங்க! உலகம் அழியப்போகல..அழிச்சுக்கிட்டு இருக்கோம்.நாடும் நாட்டு மக்களும் நாசமா போகட்டும் அப்புடின்னு சும்மா சொல்லிட்டுப் போகல.ரொம்ப கஷ்டமா இருக்குயா #JusticeforJayapriya' தெரிவித்துள்ளார்.