நடாஷா கர்ப்பம்…விரைவில் தந்தையாகும் ஹர்திக் பாண்டியா...!

நடாஷா கர்ப்பம்…விரைவில் தந்தையாகும் ஹர்திக் பாண்டியா...!

நடாஷா கர்ப்பமாக உள்ளதாக இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா. இவர் இந்த புத்தாண்டில் ரசிகர்களுக்கு தனது நிச்சயம் குறித்த தகவலை வெளியிட்டு அதிர்ச்சி அளித்தார். தனது நிச்சயம் குறித்த தகவலை இன்ஸ்டாகிராம் பக்கம் மூலம் தெரிவித்தார்.

இந்நிலையில் நடாஷா கர்ப்பமாக உள்ளதாக ஹர்திக் பாண்டியா தனது இன்ஸ்டாகிராம் பக்கம் மூலம் பகிர்ந்துள்ளார். அதில், “நடாஷாவும் நானும் சேர்ந்து சிறந்த பயணத்தை மேற்கொண்டுள்ளோம். அது தற்போது இன்னும் சிறப்பாக அமையவுள்ளது எங்கள் வாழ்வில் புது உறவை வரவேற்க தயாராக இருக்கிறோம். உங்களின் ஆசி மற்றும் வாழ்த்துக்களுடன் வாழ்க்கையின் புதிய பரிமானத்துக்கு செல்ல ஆச்சரியத்துடன் காத்திருக்கிறோம்” என அதில் குறிப்பிட்டுள்ளார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

தமிழ் திரைப்படங்களை நேரடியாக ஆன்லைனில் திரையிடுவதை பற்றி உங்களது கருத்து.?

  • சரியான முடிவு
  • தவறான முடிவு
  • படம் வெற்றி பெறுவதே முக்கியம்
  • படத்தின் லாபத்திற்கு உதவும்

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்