மேரி கோம் மகன் பிறந்த நாளை கொண்டாடிய டெல்லி போலீஸ்...

பிறந்த நாளை கொண்டாடி சிறப்பித்த டெல்லி போலீஸாருக்கு குத்துச்சண்டை வீராங்கனை மேரிகோம் நன்றி தெரிவித்துள்ளார்.

6 முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற குத்துச்சண்டை வீராங்கனையும், மாநிலங்களவை உறுப்பினருமான மேரி கோமின் மகன், 7-வது பிறந்த நாளை நேற்று கொண்டாடினார்.

இதனை முன்னிட்டு, மேரி கோமின் இல்லத்துக்கு வந்த டெல்லி போலீஸார், கேக் வெட்டி பிறந்த நாளைக் கொண்டாடினர்.

அந்த வீடியோவை மேரி கோம் தனது ட்வீட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் ஊரடங்குக்கு மத்தியிலும் தனது மகனின் பிறந்த நாளை சிறப்பு வாய்ந்ததாக டெல்லி போலீஸார் மாற்றியுள்ளதாக தெரிவித்துள்ளார். நீங்கள்தான் உண்மையான முன்னணி போராளிகள் என்று மேரி கோம் குறிப்பிட்டுள்ளார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

திமுகவை இஸ்லாமியர்கள் நம்ப வேண்டாம் என இல. கணேசன் கூறுவது ?

 • உண்மைதான்
  59.61%
 • தவறானது
  17.9%
 • வழக்கமான விமர்சனம் தான்
  17.9%
 • கருத்துக் கூற விரும்பவில்லை
  4.6%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்