இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் நடப்பதில் சந்தேகம்…?

இந்தியா முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு அமலப்படுத்தப்பட்டுள்ளதால் வரும் ஏப்ரல் 15ம் தேதி ஐபிஎல் போட்டி தொடங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய பிசிசிஐ தலைவர் கங்குலி கடந்த 10 நாட்களில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படாததால் தற்போது தன்னால் எதுவும் கூற முடியாது என தெரிவித்தார். மேற்கு வங்க அரசு கேட்டுக் கொண்டால் ஈடன் கார்டன் மைதானத்திலுள்ள வீரர்கள் தங்கும் அறை உட்புற வசதிகள் ஆகியவை மருத்துவ தேவைக்காக வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

திமுகவை இஸ்லாமியர்கள் நம்ப வேண்டாம் என இல. கணேசன் கூறுவது ?

  • உண்மைதான்
  • தவறானது
  • வழக்கமான விமர்சனம் தான்
  • கருத்துக் கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்