அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக பிரக்யான் ஓஜா அறிவிப்பு

இந்திய கிரிக்கெட் அணியின் இடது கை சுழற்பந்து வீச்சாளர் பிரக்யான் ஓஜா, அனைத்து விதமான போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 

33 வயதான பிரக்யன் ஓஜா 24 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 113 விக்கெட்களை கைப்பற்றியுள்ளார்.18 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள ஓஜா 21 விக்கெட்களையும், 6 டி20 போட்டிகளில் பங்கேற்ற அவர் 10 விக்கெட்களையும் எடுத்துள்ளார். 

பிரகயான் ஓஜா கடந்த 2013-ம் ஆண்டு மும்பையில் சச்சின் டெண்டுல்கர் கிரிக்கெட்டில் ஓய்வு பெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தான் கடைசியாக பங்கேற்றார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

திமுகவை இஸ்லாமியர்கள் நம்ப வேண்டாம் என இல. கணேசன் கூறுவது ?

  • உண்மைதான்
  • தவறானது
  • வழக்கமான விமர்சனம் தான்
  • கருத்துக் கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்