கால்பந்து ஜாம்பவான் பீலேவுக்கு சிலை... ரசிகர்கள் மகிழ்ச்சி

கால்பந்து முன்னாள் ஜாம்பவான் பீலேவுக்கு, பிரேசில் கால்பந்து கூட்டமைப்பினர் சிலை வைத்துள்ளனர். 

கால்பந்து வரலாற்றில் பிரேசில் அணி பல சாதனைகளைப் படைத்துள்ளது. குறிப்பாக பிரேசில் கால்பந்து ஜாம்பவான் பீலே உலக அளவில் கோடிக்கணககான ரசிகர்களைப் பெற்றுள்ளார். 1970-ம் ஆண்டு பிரேசில் அணி கால்பந்தில் 3-வது உலகக் கோப்பையை  வென்றது. இதன் 50-வது ஆண்டை சிறப்பிக்கும் வகையில் பீலேவுக்கு சிலை நிறுவப்பட்டுள்ளது. 

பிரேசில் கால்பந்து கூட்டமைப்பின் தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்த சிலை திறப்பு விழாவில் பீலேவுடன் ஏராளமான முன்னாள் வீரர்கள் கலந்துக்கொண்டனர்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

திமுகவை இஸ்லாமியர்கள் நம்ப வேண்டாம் என இல. கணேசன் கூறுவது ?

 • உண்மைதான்
  58.45%
 • தவறானது
  19.67%
 • வழக்கமான விமர்சனம் தான்
  17.31%
 • கருத்துக் கூற விரும்பவில்லை
  4.57%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்