டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பீல்டிங் தேர்வு...

டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பீல்டிங் தேர்வு...

விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஐந்து போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்க நியூசிலாந்து வந்துள்ளது. இந்த தொடரின் மூன்றாவது டி20 போட்டி இன்று ஹாமில்டனில் நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பீல்டிங்கை தேர்வு செய்துள்ளது. 

அணிகள் விவரம்:

இந்திய அணி:

ரோகித் சர்மா, கே.எல்.ராகுல், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், ஷிவம் துபே, மணிஷ் பாண்டே, ரவிந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், முகமது ஷமி, யாஜுவேந்திர சாஹல், ஜஸ்பிரித் பும்ரா.

நியூசிலாந்து அணி:

மார்டின் கப்தில், கோலின் மன்றோ,கேன் வில்லியம்சன்,கோலின் டி கிராண்ட்ஹோம், ராஸ் டெய்லர்,  டிம் செய்பெர்ட், மிட்செல் சாண்ட்னர்,டிம் சவுதி, ஸ்காட் குகெலெஜின்,ஈஷ் சோதி,  ஹமிஷ் பென்னட்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

ஐபிஎல் திருவிழா: இன்றைய லீக் போட்டியில் வெற்றி பெற போவது யார்?

  • ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
  • ராஜஸ்தான் ராயல்ஸ்

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்