உலகின் மிகப்பெரிய மைதானம்.. போட்டோ வெளியிட்ட ஐசிசி!

உலகின் மிகப்பெரிய மைதானம்.. போட்டோ வெளியிட்ட ஐசிசி!

இந்தியாவில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை கிரிக்கெட்டிற்கு ஏராளமான ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது. கிரிக்கெட் தொடர்பான விஷயங்களில் அடிக்கடி புதுப்புது அப்டேட் வந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் உலகிலேயே மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம் ஒன்று அகமதாபாத்தில் உருவாகி வருகிறது. அந்த புகைப்படத்தை ஐசிசி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உருவாகி வரும் மொடரா கிரிக்கெட் மைதானம் ஒரு லட்சத்து பத்தாயிரம் பேர் அமர்ந்து பார்க்கக்கூடிய வகையில் உருவாகி வருகிறது. ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் உள்ள மைதானம் தான் தற்போது உலகின் மிகப்பெரிய மைதானம் ஆகும்.

இங்கு ஒரு லட்சத்து இருபத்து நான்கு பேர் அமர்ந்து விளையாட்டை பார்க்கலாம். இதனை பின்னுக்கு தள்ளும் விதமாக அகமதாபாத் மைதானம் உருவாகி வருகிறது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

தமிழ் திரைப்படங்களை நேரடியாக ஆன்லைனில் திரையிடுவதை பற்றி உங்களது கருத்து.?

 • சரியான முடிவு
  59.09%
 • தவறான முடிவு
  20.8%
 • படம் வெற்றி பெறுவதே முக்கியம்
  11.89%
 • படத்தின் லாபத்திற்கு உதவும்
  8.22%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்