நான் பாகிஸ்தானில் ஒரு இந்து என்பதால் என்னை டார்க்கெட் செய்தார்கள்; தானிஷ் கனேரியா

நான் பாகிஸ்தானில் ஒரு இந்து என்பதால் என்னை டார்க்கெட் செய்தார்கள்; தானிஷ் கனேரியா

நான் பாகிஸ்தானில் ஒரு இந்து என்பதால் என்னை டார்க்கெட் செய்தார்கள்; தானிஷ் கனேரியா

தான் இந்து என்பதற்காக குறி வைக்கப்பட்டதாகவும், ஆனால் தன்னை மதம் மாறும்படி யாரும் கட்டாயப்படுத்தவில்லை என்றும் தானிஷ் கனேரியா தெரிவித்துள்ளார்.

ஸ்பாட் பிக்சிங்கில் சிக்கி வாழ்நாள் தடை பெற்றவர் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர். இவர் இந்து என்பதற்காக சில பாகிஸ்தான் வீரர்கள் அவருடன் உணவை பகிர்ந்து கொள்ள மறுத்துவிட்டதாக முன்னாள் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர் அதிர்ச்சி தலைவலை வெளியிட்டார். 

இது தொடர்பாக பேசிய தானிஷ் கனேரியா, சில பாகிஸ்தான் வீரர்கள் எனக்கு பின்னால் விமர்சிப்பார்கள். ஆனால் நான் அதை பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை. அதையெல்லால் புறக்கணித்துவிட்டு, எனது கிரிக்கெட்டில் கவனம் செலுத்தி பாகிஸ்தானுக்கு வெற்றிகளை பெற நினைத்தேன். நான் ஒரு இந்து மற்றும் பாகிஸ்தானி என்பதில் பெருமை கொள்கிறேன். பாகிஸ்தானில் உள்ள எங்கள் கிரிக்கெட் சகோதரத்துவத்தை எதிர்மறையான முறையில் சித்தரிக்க முயற்சிக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். ஏனென்றால் எனது மதத்தைப் பொருட்படுத்தாமல் என்னை ஆதரித்தவர்கள் நிறைய பேர் உள்ளனர் என்றார்.

கிறிஸ்தவரான முன்னாள் பேட்ஸ்மேன் யூசுப் யூஹானா, முகமது யூசப்பானது அவரது தனிப்பட்ட விருப்பம். ஆனால் எனது மதத்தை மாற்ற வேண்டும் என நான் ஒருபோதும் நினைக்கவில்லை. மதம் மாற யாரும் என்னை கட்டாயப்படுத்தவில்லை என்றும் தானிஷ் கனேரியா விளக்கம் அளித்துள்ளார்.

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com