நேற்று நடந்த ஒரு நாள் கிரிக்கெட் தொடர் போட்டியில் ஆஸ்திரேலியாவை பின்னுக்குத் தள்ளிய இலங்கை அணி முன்னேறி சாதனை படைத்துள்ளது .
உலக கால் பந்து அணிகளின் தர வரிசை பட்டியலில் இந்த அணி முன்னேறி உள்ளதாகச் சர்வதேச கால்பந்து சங்கம் தகவல் வெளியிட்டுள்ளது .
| SPORTS 4 d ago
100 மீட்டர் தடகள போட்டியில் 105 வயது மூதாட்டி சாதனை.
| SPORTS 8 d ago
இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வினுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
2023 முதல் 2027 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடர்களை ஒளிபரப்பும் உரிமையை இரண்டு நிறுவனங்கள் ரூபாய் 44 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
| SPORTS 15 d ago
நார்வேவில் நடந்த செஸ் போட்டி தொடரில் இந்திய செஸ் நட்சத்திரம் விஸ்வநாதன் ஆனந்த் 3-வது இடத்தை பிடித்துள்ளார் .
| SPORTS 17 d ago
87-வது ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியின் 4-ஆவது கால் இறுதிப் போட்டியில் விளையாடிய உத்திரகாண்ட் அணியை 725 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றி பெற்றுள்ளது .
| SPORTS 19 d ago
இந்தியப் பெண்கள் அணியின் கேப்டன் மிதாலி ராஜ் அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஒய்வு பெறுவதாகத் தனது டிவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்
| SPORTS 20 d ago
இந்திய அணியைச் சமாளிப்பதற்குத் தென் ஆபிரிக்கா வீரர்களுக்கு டிக்காக் டிப்ஸ் கொடுத்துள்ளார்.
| SPORTS 25 d ago
தாமஸ் கோப்பை பேட்மிண்டன் போட்டியில் இந்திய அணி முதன்முறையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.
| SPORTS 44 d ago
கார் விபத்தில் ஆந்திரேலிய பிரபல கிரிக்கெட் ஜாம்பவான் ஆண்ட்ரூட் சைமண்ட்ஸ் மரணம் அடைந்துள்ள செய்தி கிரிக்கெட் உலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
| SPORTS 45 d ago