மத்திய அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இதன்மூலம் அகவிலைப்படி 38% லிருந்து 42% ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த அகவிலைப்படி உயர்வு ஜனவரி 1, 2023 முதல் முன்தேதியிட்டு வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு என பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.