அரசியல்
பரபரப்பான வாக்கு எண்ணிக்கை! 3 மாநில தேர்தலில் வெல்லப்போவது யார்?
பரபரப்பான வாக்கு எண்ணிக்கை! 3 மாநில தேர்தலில் வெல்லப்போவது யார்?
திரிபுரா, நாகாலாந்தில் பாஜக கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது
திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து மாநில சட்டப்பேரவைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.
திரிபுரா மற்றும் நாகாலாந்தில் பாஜக கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது. மேகாலயாவில் பாஜகவை பின்னுக்குத் தள்ளி சி.பி.எம் கட்சி முன்னிலை வகித்து வருகிறது.
திரிபுரா மாநிலத்தில் பாஜக கூட்டணி 40 இடங்களுக்கும் மேல் முன்னிலை வகித்து வருகிறது. சி.பி.எம் 5 இடங்களிலும், தி.மோ.க 5 இடங்களில் இருந்து வருகிறது.
நாகாலாந்தில் பாஜக 35 இடங்களிலும், காங்கிரஸ் 2 இடங்களிலும், நா.ம.மு 6 இடங்களிலும் இருந்து வருகிறது.
மேகாலயாவில் தே.ம.க 22 இடங்களிலும், பாஜக 10 இடங்களிலும், திரிணாமூல் கட்சி 9 இடங்களிலும் இருந்து வருகிறது