அரசியல்
அன்னதானத்திற்காக வெட்டப்பட்ட காய்கறிகளை சாலையில் கொட்டி மறியல் போராட்டம்
அன்னதானத்திற்காக வெட்டப்பட்ட காய்கறிகளை சாலையில் கொட்டி மறியல் போராட்டம்
காய்கறிகளை சாலையில் கொட்டி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுக்கோட்டை அருகே, கீரமங்கலத்தில் உள்ள பட்டவைய்யனார் கோயிலில் சாமி கும்பிடுவதில் ஒரே சமூகத்தை சேர்ந்த இரு தரப்பினர் இடையே பிரச்னை ஏற்பட்டது. அதிகாரிகள் ஒரு தரப்புக்கு ஆதரவாக செயல்படுவதாக, மற்றொரு தரப்பினர் அன்னதானத்திற்காக வெட்டப்பட்ட காய்கறிகளை சாலையில் கொட்டி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.