டிக்கெட் இல்லாமல் முன்பதிவு பெட்டியில் பயணித்த வடமாநிலத்தவர்கள்... 50 பேர் மீது வழக்கு

டிக்கெட் இல்லாமல் முன்பதிவு பெட்டியில் பயணித்த வடமாநிலத்தவர்கள்... 50 பேர் மீது வழக்கு
டிக்கெட் இல்லாமல் முன்பதிவு பெட்டியில் பயணித்த வடமாநிலத்தவர்கள்... 50 பேர் மீது வழக்கு

தொடரும் வடமாநில தொழிலாளர்களின் அத்துமீறலால் முன்பதிவு பயணிகள் கடும் அவதி

ஈரோடு ரயில் நிலையத்தில் டிக்கெட் இல்லாமல் முன்பதிவு பெட்டியில் பயணித்த வடமாநிலத்தவர்கள் 50 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
 5 முன்பதிவு பெட்டியில் 50க்கும் மேலான வடமாநில தொழிலாளர்கள் பயணம் செய்துள்ளனர். இது தொடர்பாக தெற்கு ரயில்வேக்கு வீடியோ மூலம் டுவிட்டரில் பயணிகள் புகார் அளித்தனர். அதன் அடிப்படையில் வடமாநிலத் தொழிலாளிகள் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது. தொடரும் வடமாநில தொழிலாளர்களின் அத்துமீறலால் முன்பதிவு பயணிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். பல ரயில்களில் பரிசோதகர்கள் டிக்கெட் பரிசோதனை செய்ய வருவதில்லை எனக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com