எடப்பாடிக்கு தற்காலிக வெற்றி... அதிமுகவை இயக்குவதே டெல்லிதான்... டிடிவி.தினகரன்

எடப்பாடிக்கு தற்காலிக வெற்றி... அதிமுகவை இயக்குவதே டெல்லிதான்... டிடிவி.தினகரன்
எடப்பாடிக்கு தற்காலிக வெற்றி... அதிமுகவை இயக்குவதே டெல்லிதான்... டிடிவி.தினகரன்

இரட்டை இலை அவரிடம் சென்றால் அது அ.தி.மு.க வை மேலும் பலவீனப்படுத்தும்.

உச்சநீதிமன்றம் தீர்ப்பை வாசித்தது ஜூலை 11ஆம் தேதி பொதுக்குழு செல்லும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன், ‘’உச்ச நீதிமன்ற தீர்ப்பு எடப்பாடி பழனிச்சாமிக்கு தற்காலிக வெற்றி தான். இரட்டை இலை அவரிடம் சென்றால் அது அ.தி.மு.க வை மேலும் பலவீனப்படுத்தும். தர்ம யுத்தம்- 1 ல் ஒ.பி.எஸ் வெற்றி பெற்றார். தர்ம யுத்தம் -2 ல் அவருக்கு சிறு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அதிமுக பொதுக்குழு செல்லும் என்ற தீர்ப்பு இடைத்தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தாது. 2017 ஏப்ரலில் இருந்து டெல்லி தானே அதிமுகவை இயக்குகிறது. அது உண்மை தானே’’எனத் தெரிவித்துள்ளார். 

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com