எனது பாதுகாவலர்கள் பாஜகவுக்கு வாக்களித்தனர்… கொலை பயத்தில் கெஜ்ரிவால்!!

எனது பாதுகாவலர்கள் பாஜகவுக்கு வாக்களித்தனர்… கொலை பயத்தில் கெஜ்ரிவால்!!
எனது பாதுகாவலர்கள் பாஜகவுக்கு வாக்களித்தனர்… கொலை பயத்தில் கெஜ்ரிவால்!!

எனது பாதுகாவலர்கள் பாஜகவுக்கு வாக்களித்துள்ளனர். அவர்கள் என்னை ஒரு நாள் கொல்ல நேரிடும் என்றார்.

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் செய்தியாளர்களிடம் பேசும்போது, என்னை கொல்ல சதி நடக்கிறது. முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியை அவரது பாதுகாவலர்கள் கொன்றனர். அதேபோல், என்னையும்  பாதுகாவலர்களை வைத்து கொல்வதற்கு, சிலர் முயற்சிக்கின்றனர்.  எனது பாதுகாவலர்கள் பாஜகவுக்கு வாக்களித்துள்ளனர். அவர்கள் என்னை ஒரு நாள் கொல்ல நேரிடும் என்றார்.

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com