தேர்தல் முடிவுக்குப் பிறகு, திமுக இரண்டாக உடையும் என்று அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தெரிவித்துள்ளார்.
தேர்தல் முடிவுக்குப் பிறகு, திமுக இரண்டாக உடையும் என்று அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தெரிவித்துள்ளார்.
ஓட்டப்பிடாரத்தில் பிரசாரம் செய்த அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, தேர்தல் முடிவு வெளியான பிறகு, திமுகவில் பிளவு நிச்சயம் ஏற்படும் என்றும், சுமார் 70 வயதை நெருங்கும் தலைவர் தலைமையில் ஒரு அணியும், உதயநிதி ஸ்டாலின் தலைமையில் மற்றொரு அணியும் என , அக் கட்சி இரண்டாக உடையும் என்றார்.
இதில் திமுகவில் இருந்து நல்ல மனிதர்கள் வெளியே வருவார்கள் என்றும், அல்லது மாற்று அணியை உருவாக்குவார்கள் என்றும் சூசகமாக கூறினார்.