திராவிட மாடலில், மாடல் என்ற ஆங்கிலச் சொல்லிற்கு தமிழ் சொல் என்ன? நீதிமன்றம் கேள்வி

திராவிட மாடல் என கூறப்படுகிறது. அந்த திராவிட மாடலில், மாடல் என்ற ஆங்கிலச் சொல்லிற்கு தமிழ் சொல் என்ன? என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
தமிழக அரசாணையை பின்பற்றாமல் ஆங்கிலத்தில் மட்டுமே பெயர் பலகை வைத்துள்ளது குறித்த வழக்கு இன்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், ‘’மாடல் என்ற சொல்லை ஏன் ஆங்கிலத்தில் பயன்படுத்துகிறார்கள், முற்றிலும் தமிழிலேயே பயன்படுத்தலாம். தமிழக அரசாணையை பின்பற்றாமல் ஆங்கிலத்தில் மட்டுமே பெயர் பலகை வைத்துள்ள, தனியார் நிறுவனங்கள் மீது தமிழ்நாடு முழுவதும் எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? வழக்கு குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய, தொழிலாளர் நலத்துறை செயலாளருக்கு உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை பிப்ரவரி 16ம் தேதி ஒத்திவைத்தனர்.
Pollsகருத்துக் கணிப்பு
ஈரோடு இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற யார் தலைமையில் போட்டியிட வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?
-
ஓ.பன்னீர்செல்வம்
-
எடப்பாடி பழனிசாமி
-
எப்படிப் போட்டியிட்டாலும் வெற்றியே
-
எப்படிப் போட்டியிட்டாலும் தோல்வியே
Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

https://youtu.be/lORQmJvzXUI
