பாம்பனில் டாஸ்மாக் கடையினை முற்றுகையிட்டு நாம் தமிழர் போராட்டம்

பாம்பனில் டாஸ்மாக் கடையினை முற்றுகையிட்டு நாம் தமிழர் போராட்டம்

ராமேஸ்வரம் பகுதியில் கள்ளத்தனமாக நடந்து வரும் மது விற்பனைக்கு துணை போகும் பாம்பனில் உள்ள அரசு மதுபான கடைகளை அகற்ற வலியுறுத்தி நாம் தமிழர் கட்சியினர் முற்றுகை போராட்டம் நடத்தினர்.

இதில் மாவட்ட செயலாளர் கண்.இளங்கோ தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் இந்த முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து டி.எஸ்.பி தனஞ்செயன் தலைமையிலான போலீஸார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்தனர்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

ஈரோடு இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற யார் தலைமையில் போட்டியிட வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?

  • ஓ.பன்னீர்செல்வம்
  • எடப்பாடி பழனிசாமி
  • எப்படிப் போட்டியிட்டாலும் வெற்றியே
  • எப்படிப் போட்டியிட்டாலும் தோல்வியே

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்