தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை கொல்ல பாஜக சதி..? - டெல்லி துணை முதல்வரின் திடுக்கிடும் குற்றச்சாட்டு.

தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை கொல்ல பாஜக சதி..? - டெல்லி துணை முதல்வரின் திடுக்கிடும் குற்றச்சாட்டு

அடுத்த மாதம் குஜராத்தில் சட்டமன்றத் தேர்தல் நடக்க இருக்கிறது. இந்த தேர்தலில் எப்படியாவது பாஜகவை வீழ்த்த வேண்டும் என்று ஆம் ஆத்மி கட்சி முனைப்புடன் வேலை செய்து வருகிறது.

இந்நிலையில் டெல்லியின் துணை முதல்வரான மனிஷ் சிசோடியா 'டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை கொலை செய்வதற்கு பாஜக சதி செய்கிறது' என்று குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும் இது பற்றி தேர்தல் ஆணையத்திடம் புகார் கொடுப்போம் என்றும் வழக்கு பதிவு செய்வோம் என்றும் கூறியுள்ளார்.

ஆம் ஆத்மியின் இந்த குற்றச்சாட்டை பாஜக மறுத்ததோடு கெஜ்ரிவாலை அவர் சொந்தக் கட்சியை சேர்ந்த நிர்வாகிகளே கொலை செய்ய முயற்சி செய்வதாகவும் கூறியுள்ளது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

“தமிழ்நாட்டுக்கு வரும் வடமாநிலத்தவர்களுக்கு வாக்குரிமை அளிக்கக் கூடாது” - நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கருத்துக்கு உங்கள் பதில்

  • சரியான கருத்துதான்
  • வாக்குரிமையை தடுப்பது குற்றம்
  • இது பிரிவினை அரசியல்
  • வாக்குரிமை அளிப்பதில் தவறில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்