திமுகவில் இணைந்த முன்னாள் அதிமுக மாவட்ட மகளிர் அணி தலைவி..!

திமுகவில் இணைந்த முன்னாள் அதிமுக மாவட்ட மகளிர் அணி தலைவி..!

தூத்துக்குடி மாவட்ட அதிமுக மகளிர் அணி தலைவியாகவும் அதிமுக பொதுக்குழு உறுப்பினராகவும் இருந்த ஆயிஷா கல்லாசி. உடன்குடி பேரூராட்சியில்  இரண்டு முறை தலைவராகவும் இருந்தார். அவர் சமீப காலமாக ஆக்டிவான அரசியல் இல்லாமல் சற்று ஒதுங்கே இருந்தார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் தூத்துக்குடி எம்பி முன்னிலையில் அவர் திமுகவில் இணைந்தார். அவரை தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் அனிதா ராதாகிருஷ்ணன் திமுகவில் இணைத்துள்ளார்.

"திமுகவிலிருந்துதான் அதிமுகவுக்கு வந்தேன். தற்போது தாய் வீட்டிற்கு சென்று விட்டேன்" என்கிறார் ஆயிஷா கல்லாசி.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

“தமிழ்நாட்டுக்கு வரும் வடமாநிலத்தவர்களுக்கு வாக்குரிமை அளிக்கக் கூடாது” - நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கருத்துக்கு உங்கள் பதில்

  • சரியான கருத்துதான்
  • வாக்குரிமையை தடுப்பது குற்றம்
  • இது பிரிவினை அரசியல்
  • வாக்குரிமை அளிப்பதில் தவறில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்