ஒரே ஒரு மாற்றுத் திறனாளிக் கூட மன வருத்தம் அடைய கூடாது - முதல்வர் ஸ்டாலின் !

ஒரே ஒரு மாற்றுத் திறனாளிக் கூட மன வருத்தம் அடைய கூடாது - முதல்வர் ஸ்டாலின் !

மாற்றுத் திறனாளிகளுக்கான மாநில வாரிய ஆலோசனை கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.

 இதில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மாற்றுத்திறனாளிகள் மீது அரசு சிறப்பு கவனம் செலுத்தி வருவதாக கூறினார்.

மாற்றுத்திறனாளிகள் சுயமாக வாழும் வகையில் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதவும், தொழிற்துறை சார்பில் திறன் மேம்பாடு மற்றும் சுய வேலைவாய்ப்பு பயிற்சி அளிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

உலக வங்கி நிதி உதவியோடு ஆயிரத்து 763 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைகள் திட்டம், அடுத்த 6 ஆண்டுகளில் செயல்படுத்தப்பட இருப்பதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

“தமிழ்நாட்டுக்கு வரும் வடமாநிலத்தவர்களுக்கு வாக்குரிமை அளிக்கக் கூடாது” - நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கருத்துக்கு உங்கள் பதில்

  • சரியான கருத்துதான்
  • வாக்குரிமையை தடுப்பது குற்றம்
  • இது பிரிவினை அரசியல்
  • வாக்குரிமை அளிப்பதில் தவறில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்