டெய்சி மற்றும் சூர்யா சிவா : 'வாக்குவாத ஆடியோ' வைரலான நிலையில் இருவரும் சேர்ந்து கூட்டாக பேட்டி!

டெய்சி மற்றும் சூர்யா சிவா : 'வாக்குவாத ஆடியோ' வைரலான நிலையில் இருவரும் சேர்ந்து கூட்டாக பேட்டி!

பாஜகவின் ஓ பி சி மாநில பொதுச் செயலாளர் சூர்யா சிவா அக்கட்சியின் சிறுபான்மை அணி மாநில தலைவி டெய்சி சரணிடம் அநாகரிகமாக பேசும் ஆடியோ சமீபத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் நாங்கள் பிரச்சினையை பரஸ்பரம் பேசி தீர்த்துக் கொண்டோம் என்று சூர்யா சிவா மற்றும் டெய்சி சரண் ஆகியோர் கூட்டாக பேட்டி அளித்துள்ளனர்.அதில், 

“இந்த பிரச்னையை எங்களுக்கிடையில் பரஸ்பரம் பேசி முடித்துக் கொண்டோம்; எழுத்துப்பூர்வமாக கட்சி தலைமையிடம் அறிக்கை சமர்ப்பித்துள்ளோம். இதனை யாரும் பெரிதுப்படுத்த வேண்டாம்”

டெய்சி, சூர்யா சிவா இடையேயான 'வாக்குவாத ஆடியோ' வைரலான நிலையில் இருவரும் சேர்ந்து கூட்டாக பேட்டி அளித்துள்ளனர்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

“தமிழ்நாட்டுக்கு வரும் வடமாநிலத்தவர்களுக்கு வாக்குரிமை அளிக்கக் கூடாது” - நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கருத்துக்கு உங்கள் பதில்

  • சரியான கருத்துதான்
  • வாக்குரிமையை தடுப்பது குற்றம்
  • இது பிரிவினை அரசியல்
  • வாக்குரிமை அளிப்பதில் தவறில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்