அய்யா வைகுண்டர் பதியில் சாமி தரிசனம் செய்த உதயநிதி

அய்யா வைகுண்டர் பதியில் சாமி தரிசனம் செய்த உதயநிதி

திமுக இளைஞரணி செயலாளரும், எம்எல்ஏவுமான உதயநிதி ஸ்டாலின் திடீரென கன்னியாகுமரி மாவட்டம் சுவாமித்தோப்பு அய்யா வைகுண்டர் பதிக்கு வருகை தந்தார். 

அங்கு அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அவர் கோவில் வழக்கப்படி தனது மேலாடையை கழற்றிவிட்டு துண்டை போர்த்திக் கொண்டு சாமி தரிசனம் செய்தார். 

பின்னர் தன்னை சந்திக்க கூடியிருந்த பொதுமக்களை சந்தித்து சிறிது நேரம் அவர்களிடம் பேசி விட்டு மனுக்களைப் பெற்றுக் கொண்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறிவிட்டு சென்றார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

“தமிழ்நாட்டுக்கு வரும் வடமாநிலத்தவர்களுக்கு வாக்குரிமை அளிக்கக் கூடாது” - நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கருத்துக்கு உங்கள் பதில்

  • சரியான கருத்துதான்
  • வாக்குரிமையை தடுப்பது குற்றம்
  • இது பிரிவினை அரசியல்
  • வாக்குரிமை அளிப்பதில் தவறில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்