கனிமொழிக்கு திமுக துணைப் பொதுச்செயலாளர் பதவியா? - டிகேஎஸ் இளங்கோவன் பேட்டி

கனிமொழிக்கு திமுக துணைப் பொதுச்செயலாளர் பதவியா? - டிகேஎஸ் இளங்கோவன் பேட்டி

திமுக செய்தி தொடர்பாளர் டிகேஎஸ் இளங்கோவன் அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். 

அப்போது அவர் கூறுகையில்,  “திமுக பொதுக்குழு என்பது ஐந்து ஆண்டுகள் ஒரு முறை நடைபெறுவது வழக்கம். தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் உள்ளிட்ட பதவிகளை தேர்ந்தெடுப்பதற்காக இந்த தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. 

ராஜராஜ சோழன் மன்னனாக இருந்த போது இந்து மதம் என்ற ஒரு மதம் இருந்ததாக வரலாறு இல்லை. சைவம் மற்றும் வைணவம் தான் இருந்தது. அதனால்தான் தென்னாட்டுடைய சிவனே போற்றி என்று கூறுவார்கள். சைவ - வைணவ போராட்டம் என்பது காலம் காலமாக நடைபெற்று வருகிறது. ராஜராஜ சோழன் சைவ மன்னன்தான் என்று தெரிவித்தார். 

கனிமொழிக்கு பதவி தருவது குறித்து தலைவர் தான் முடிவு செய்வார்” எனத் தெரிவித்துள்ளார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

“தமிழ்நாட்டுக்கு வரும் வடமாநிலத்தவர்களுக்கு வாக்குரிமை அளிக்கக் கூடாது” - நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கருத்துக்கு உங்கள் பதில்

  • சரியான கருத்துதான்
  • வாக்குரிமையை தடுப்பது குற்றம்
  • இது பிரிவினை அரசியல்
  • வாக்குரிமை அளிப்பதில் தவறில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்