வள்ளலார் பிறந்தநாளையொட்டி, ஓராண்டு முழுவதும் அன்னதானம் வழங்கப்படும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

வள்ளலார் பிறந்தநாளையொட்டி, ஓராண்டு முழுவதும் அன்னதானம் வழங்கப்படும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை சார்பில் வள்ளலார் முப்பெரும் விழாவை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

 ஆன்மிகத்துக்கு எதிரானது அல்ல திமுக, ஆன்மிகத்தை அரசியலுக்கும் சுயநலத்துக்கும் பயன்படுத்துவதற்கு எதிரானதுதான் திமுக ஆட்சி என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். வள்ளலார் பிறந்நாளை தனிப்பெரும் கருணை நாளாக திமுக அரசு அறிவித்துள்ளது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

வடலூரில் 100 கோடி ரூபாய் மதிப்பில் வள்ளலார் மையம் அமைக்கும் பணி விரைவில் தொடங்கும் என்று கூறியுள்ளார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

“தமிழ்நாட்டுக்கு வரும் வடமாநிலத்தவர்களுக்கு வாக்குரிமை அளிக்கக் கூடாது” - நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கருத்துக்கு உங்கள் பதில்

  • சரியான கருத்துதான்
  • வாக்குரிமையை தடுப்பது குற்றம்
  • இது பிரிவினை அரசியல்
  • வாக்குரிமை அளிப்பதில் தவறில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்