பாஜக தமிழ்நாட்டில் கால் ஊன்றும் - ஜே.பி.நட்டா

பாஜக தமிழ்நாட்டில் கால் ஊன்றும் - ஜே.பி.நட்டா
இரண்டு நாள் பயணமாக தமிழகத்திற்கு வருகை தந்துள்ள பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா இன்று செய்தியாளர்களை சந்தித்த போது, "மத்தியில் தமிழகத்தின் பங்கேற்பு இருக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கிறார்கள் .

திமுக அரசு மக்களின் பிரச்சினையை புரிந்து கொள்ளாதது வருத்தத்தை அளிக்கிறது.

பிரதமர் மோடி நாட்டின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு செயல்பட்டு வருகிறார்" எனத் தெரிவித்துள்ளார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

பொன்னியின் செல்வன்-1 படம் எப்படியிருக்கு?

  • ரொம்ப நல்லாருக்கு
    69.31%
  • எதிர்பார்த்த மாதிரி இல்ல
    17.17%
  • புத்தகம்-படம் வித்யாசம் இருக்கு
    13.52%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்