காந்தி குடும்பத்தைச் சேர்ந்த யாரும் காங்கிரஸ் தலைவராக விரும்பவில்லை - ராஜஸ்தான் முதல்வர்

காந்தி குடும்பத்தைச் சேர்ந்த யாரும் காங்கிரஸ் தலைவராக விரும்பவில்லை - ராஜஸ்தான் முதல்வர்

காந்தி குடும்பத்தைச் சேர்ந்த யாரும் காங்கிரஸ் கட்சியின் தலைவராக விரும்பவில்லை என ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அசோக் கெலாட் பேசியதாவது, “கேரளாவில் ராகுல் காந்தியை சந்தித்த போது அவரை காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியை ஏற்றுக்கொள்ளும் படி கூறினேன் அதற்கு ராகுல் காந்தி மறுத்துவிட்டார்.

மேலும் காங்கிரஸ் கட்சிக்கு அடுத்த தலைவர் காந்தி குடும்பத்திலிருந்து இல்லை என்பதை ராகுல் காந்தி தெளிவுபடுத்தியுள்ளார்” எனத் தெரிவித்துள்ளார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

பொன்னியின் செல்வன்-1 படம் எப்படியிருக்கு?

  • ரொம்ப நல்லாருக்கு
    69.64%
  • எதிர்பார்த்த மாதிரி இல்ல
    16.99%
  • புத்தகம்-படம் வித்யாசம் இருக்கு
    13.38%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்