நாமக்கல்லில் மாவட்ட செயலாளர் மாற்றமா?

நாமக்கல்லில் மாவட்ட செயலாளர் மாற்றமா?

நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் கே.எஸ். மூர்த்தியை மாற்ற போவதாகவும், மாவட்ட செயலாளர் தேர்தலில் மனுத் தாக்கல் செய்ய வேண்டாம் என மு.க.ஸ்டாலினே சொல்லிவிட்டார் என நாமக்கல்லில் தகவல் பரவியது.

இந்த விசயத்தால் பரபரப்பு ஏற்பட்ட சூழலில் அடுத்த மாவட்ட செயலாளர் யார் என்ற 'யூகம்' மாவட்டம் முழுவதும் பேச்சாகி வருகிறது.

உதயநிதி சார்பில் மேற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் மதுரா செந்தில் அறிவிக்கப் படுகிறார் என்று ஒரு பக்கமும், கிச்சன் கேபினட் சார்பில் நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் ராமலிங்கம் தேர்வாக வாய்ப்புள்ளது என்று ஒருபுறமும் பேச்சாகி கிடக்க, நிர்வாகிகள் பலரும் சென்னையில் முகாமிட்டு உள்ளனர். 

ஜெயிப்பது  இளைஞரா? கிச்சனா? என்பது அறிவிப்பு வெளி வந்த பின்பு தான் தெரிய வரும்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

பொன்னியின் செல்வன்-1 படம் எப்படியிருக்கு?

  • ரொம்ப நல்லாருக்கு
    69.31%
  • எதிர்பார்த்த மாதிரி இல்ல
    17.17%
  • புத்தகம்-படம் வித்யாசம் இருக்கு
    13.52%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்