பாஜகவின் 5 மாநில தேர்தல் செலவினம் ரூ.340 கோடி

பாஜகவின் 5 மாநில தேர்தல் செலவினம் ரூ.340 கோடி

நடப்பாண்டில் உ.பி., பஞ்சாப், கோவா, மணிப்பூர், உத்தரகாண்ட் உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடந்துள்ளது.

இந்த தேர்தலில் பாஜக ரூ.340 கோடிக்கு மேல் செலவு செய்துள்ளதாக தேர்தல் ஆணையத்திடம் தேர்தல் செலவு அறிக்கை கொடுத்துள்ளது.

இதில் அதிகபட்சமாக உத்தரபிரதேசத்தில் ரூ.221.32 கோடி செலவிட்டுள்ளதாக அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. 

இதற்கிடையில், இந்த ஐந்து மாநிலங்களில் பிரச்சாரத்திற்காக காங்கிரஸ் ரூ.194 கோடிக்கு மேல் செலவு செய்துள்ள விவரமும் வெளியாகி உள்ளது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

பொன்னியின் செல்வன்-1 படம் எப்படியிருக்கு?

  • ரொம்ப நல்லாருக்கு
    69.31%
  • எதிர்பார்த்த மாதிரி இல்ல
    17.17%
  • புத்தகம்-படம் வித்யாசம் இருக்கு
    13.52%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்