திமுக மாவட்ட செயலாளர்களுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடக்கம்

திமுக மாவட்ட செயலாளர்களுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடக்கம்

திமுக மாவட்ட செயலாளருக்கான வேட்பு மனு தாக்கல் இன்று முதல் 25 வரை நடைபெறுகிறது.

திமுகவின் மாவட்ட கழக தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று  முதல் தொடங்கியுள்ளது. 

நிர்வாக வசதிக்காக கோவை, திருப்பூர், தர்மபுரி, மதுரை மாநகர் ஆகிய மாவட்டங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.

72 மாவட்ட கழகங்களில் உள்ள பதவிகளுக்கான தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் ரூ. 1000 செலுத்தி வேட்பு மனு படிவத்தைப் பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது. 

அதன்படி, மாவட்ட செயலாளர், மாவட்ட அவைத்தலைவர், மாவட்ட துணைச் செயலாளர், பொருளாளர் உள்ளிட்ட பதவிகளுக்கு போட்டியிடுவதற்கான வேட்பு மனு தாக்கல் இன்று  தொடங்கியது. 

இன்று முதல்  25-ஆம் தேதி வரை மாவட்ட வாரியாக வேட்பு மனுத் தாக்கல் நடைபெறுகிறது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

பொன்னியின் செல்வன்-1 படம் எப்படியிருக்கு?

  • ரொம்ப நல்லாருக்கு
    69.31%
  • எதிர்பார்த்த மாதிரி இல்ல
    17.17%
  • புத்தகம்-படம் வித்யாசம் இருக்கு
    13.52%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்