எச்.ராஜா போட்ட நாய் கதை ட்வீட்

எச்.ராஜா போட்ட நாய் கதை ட்வீட்

பாஜக மூத்த நிர்வாகியும், முன்னாள் எம்எல்ஏவுமான எச்.ராஜா தனது ட்விட்டர் பதிவில் இன்று ஒரு நாய் கதையை பதிவிட்டுள்ளார். சூசகமாக யாரையோ குறிப்பிடுவது போல அந்த கதையைக் கூறி தன்னை பின்பற்றுபவர்களிடம் கேள்வி ஒன்றையும் கேட்டுள்ளார். 

அந்த பதிவில் அவர் வெளியிட்டுள்ள கதை: "எங்கள் வீட்டில்  அல்சேஷன் நாய் ஒன்றை பிரியமாக வளர்த்தோம். ஆனால் ஒருநாள் அதற்கு வெறி பிடித்து மாடு, கன்றுகளை கண்டிக்கத் துவங்கியது. நாய் பிடிப்பவரிடம் சொன்னோம். அவர் ஒரு கல்லு மூங்கிலால் அதன் மண்டையில் ஒரே போடு போட்டார். நாய் பரிதாபமாக இறந்தது. வருத்தமாக உள்ளது. என்ன செய்வது."

இந்த ட்வீட் பதிவு தற்போது வேகமாக வைரலாக தொடங்கியிருக்கிறது. கதைக்கு பதிலையும் அவரது கமெண்ட் பிரிவில் தாறுமாறாக நெட்டிசன்கள் பதிவு செய்து வருகிறார்கள்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

பொன்னியின் செல்வன்-1 படம் எப்படியிருக்கு?

  • ரொம்ப நல்லாருக்கு
    69.31%
  • எதிர்பார்த்த மாதிரி இல்ல
    17.17%
  • புத்தகம்-படம் வித்யாசம் இருக்கு
    13.52%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்