அரசியல்
ஆ.ராசா மீது நடவடிக்கை எடுக்க தூத்துக்குடி பாஜகவினர் புகார்
ஆ.ராசா மீது நடவடிக்கை எடுக்க தூத்துக்குடி பாஜகவினர் புகார்
ஆ.ராசா மீது நடவடிக்கை எடுக்க தூத்துக்குடி பாஜகவினர் புகார்
நீலகிரி பாராளுமன்ற உறுப்பினரும் திமுக மூத்த தலைவருமான ஆ.ராசா இந்துக்களை பற்றி அவதூறாக பேசும் வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
“சூத்திரனாக இருக்கும் வரை விபச்சாரியின் மகன், இந்துவாக இருக்கும் வரை நீ பஞ்சவன், இந்துவாக இருக்கும் வரை தீண்ட தகாதவன் என்றும் எத்தனை பேர் விபச்சாரி மகனாக இருக்க விரும்புகின்றீர்கள்” எனப் பேசியுள்ளார்.
இந்துவாக இருப்பவர்களை கொச்சைப்படுத்தியுள்ளார். அதைத்தொடர்ந்து அவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பாஜகவினர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்து வருகின்றனர். இன்று தூத்துக்குடி பாஜகவினர் தூத்துக்குடி தெற்கு காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.