காவல்த்துறை பாதுகாப்பை தவறாக பயன்படுத்திய புகாரில் ஓபிஎஸ் மீது நடவடிக்கை எடுக்கக்கோரிய மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
காவல்த்துறை பாதுகாப்பை தவறாக பயன்படுத்திய புகாரில் ஓபிஎஸ் மீது நடவடிக்கை எடுக்கக்கோரிய மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
கடந்த ஜூலை 11-ஆம் தேதி அதிமுக தலைமை அலுவலகத்திற்கு ஓபிஎஸ் தனது ஆதர்வாளர்களுடன் வந்தார் .அப்போ ஓபிஎஸ் இபிஎஸ் ஆதர்வாளர்கள் இடையே ஏற்பட்ட மோதல்கள் ஏற்பட்டது .
மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து சிபிசிஐடி காவல்த்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர் .
இந்த நிலையில் காவல்த்துறை பாதுகாப்பை தவறாக பயன்படுத்திய புகாரில் ஓபிஎஸ் மீது நடவடிக்கை எடுக்கக்கோரிய மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
ஒபிஎஸ்-க்கு வழங்கப்பட்ட பாதுகாப்பை மறுஆய்வு செய்யகோரியத்தையும் நிராகரித்து ஆதிராஜாராம் மனுதாக்கல் செய்திருந்தார் .
இந்த மனு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்த போது எந்த முகாந்திரமும் இல்லாமல் ஆதாரமற்ற குற்றச்சாட்டுடன் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.