"என்றும் தமிழ்நாட்டு நலனுக்காக உழைத்திட உறுதியேற்போம்" - முதல்வர் ஸ்டாலின் ட்வீட்

"என்றும் தமிழ்நாட்டு நலனுக்காக உழைத்திட உறுதியேற்போம்" - முதல்வர் ஸ்டாலின் ட்வீட்
"என்றும் தமிழ்நாட்டு நலனுக்காக உழைத்திட உறுதியேற்போம்" - முதல்வர் ஸ்டாலின் ட்வீட்

மறைந்த முன்னாள் முதல்வர் அண்ணாதுரையின் சிலைக்கு முதல்வர் ஸ்டாலின் மலர் தூவி மரியாதை

பேரறிஞர் அண்ணாவின் 114-வது பிறந்தநாளையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் மதுரை ஏ.வி பாலம் -நெல்பேட்டை சந்திப்பு பகுதியில் உள்ள அவரது சிலைக்கு அரசு சார்பில் முதல்வர் மாலையணிவித்து மரியாதை செலுத்தினார் 

 மேலும் இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில்  குறிப்பிட்டிருப்பதாவது ; 

"தம்பி! உன்னைத்தான் தம்பி..." என அரசியல் விழிப்புணர்வூட்டி, முற்போக்குச் சிந்தனைகளால் தமிழினத்தை மீட்ட அண்ணன் - ஈன்றெடுத்த தமிழன்னைக்குப் பெயர்சூட்டிய பெருமகன் - நம் தமிழ்நாட்டின் தலைமகன், பேரறிஞர் அண்ணா அவர்களை வணங்கி, என்றும் தமிழ்நாட்டு நலனுக்காக உழைத்திட உறுதியேற்போம்!

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com